193 நாடுகளும் ஏற்றுக் கொண்ட.. சர்வதேச தொண்டு நாள் இன்று..!
அன்னை தெரசாவின் தொண்டு செயல் நினைவுகூரும் விதமாகவும், தொண்டு நிறுவனங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்குப் புரிய வைப்பதற்காக இத்தினமானது 2012-ம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்தது.
"நீங்கள் எவ்வளவு செய்கிறீர்கள் என்பது பற்றியது அல்ல, ஆனால் நீங்கள் செய்யும் செயல்களில் எவ்வளவு அன்பு செலுத்துகிறீர்கள் என்பது முக்கியமானது." - அன்னை தெரசா சொல்லிய பாதையில் செல்ல முயற்சிப்போம்