ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை : பெலகாவியில் 100கிலோவுக்கு அதிகமான பிளாஸ்டிக் பறிமுதல்
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு நாடு முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு நாடு முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவின்படி கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், நிப்பாணியில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நிப்பாணி பேரூராட்சி நிர்வாகம் அதிரடி சோதனை நடத்தி 100 கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து அபராதம் வசூலித்துள்ளது.