Asianet News TamilAsianet News Tamil

ஐயய்யோ VJ அஞ்சனாவா இது? மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட அஞ்சனா

பிரபல தொகுப்பாளினியும், நடிகர் கயல் சந்திரனின் மனைவியுமான அஞ்சனா மருத்துவமனையில் இருந்தபடி இவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

First Published Aug 23, 2024, 11:17 PM IST | Last Updated Aug 23, 2024, 11:17 PM IST

பிரபல தொகுப்பாளினியும், நடிகர் கயல் சந்திரனின் மனைவியுமான அஞ்சனா எதிர்பாராமல் கிழே விழுந்து விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின்னர் இவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Video Top Stories