Asianet News TamilAsianet News Tamil

'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..! வீடியோ

தீபாவளிக்கு தளபதி விஜயின் பிகில் படம் வருவதை முன்னிட்டு விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 'அதை' வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்த தளபதி ரசிகரகள்

சிவகங்கை: தளபதி விஜயின் பிகில் படம் தீபாவளிக்கு வருவதை முன்னிட்டு விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தளபதி விஜய் கூறிய வார்த்தைக்கு இணங்க பேனர் வைக்க மாட்டோம் என்றும் அதற்க்கு பதிலயாக பல உதவிகளை செய்வதாக உறுதிமொழி எடுத்தனர் தளபதி ரசிகரகள்

Video Top Stories