"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..!
"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு உள்ளே போய் டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்க்கு கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..!
சிந்து சமவெளி இயக்குனர் சாமி நடிகர் விஜய்க்கு எதிரான சர்ச்சைக்குரிய பல கருத்துகளை கூறி வீடியோ வெளியிட்டார் அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..!