Bigg Boss: தர்ஷன் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா..? கொந்தளித்த ரசிகர்களுக்கு ஆறுதல் செய்தி..
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான ஒரு சில தினங்களில் இருந்தே... கண்டிப்பாக ஃபைனலுக்குள் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர், தர்ஷன்.
தர்ஷன் வெளியேற்ற பட்ட உடனே, நடிகர் கமலஹாசன் நடித்து வரும், இந்தியன் 2 படத்தில் கமிட் ஆகியுள்ளதாக சில தகவல்கள் மிகவும் வேகமாக பரவி வருகிறது.