ஆஸ்கருக்கு அழைக்கப்பட்ட முதல் நாயகன்.. சிரஞ்சீவி பிறந்தநாள்.!
தென்னிந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட முதல் நடிகர் சிரஞ்சீவிக்கு ஏசியாநெட் சார்பாக பிறந்த நாள் தின வாழ்த்துக்கள்...
இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் அசாதாரணமான மிகப்பெரிய ரசிகர்களை கொண்டவர் சிரஞ்சீவி. இவருக்கு சமீபத்தில் 'டாக்டர்' உடன் 'பத்மபுஷண்' விருது வழங்கப்பட்டது