சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்... தமிழகம் முழுவதும் வெடித்த போராட்டம் - வீடியோ இதோ

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

First Published Feb 22, 2024, 10:35 AM IST | Last Updated Feb 22, 2024, 10:38 AM IST

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய் பல்லவி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டீசரில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதை கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் தமிழகம் முழுவதும் போராடத்தில் குத்தித்தனர்.

Video Top Stories