ரீலில் ரியல் காட்டிய சூர்யா.. நேரில் சென்று பாராட்டிய விவசாய சங்கம் வீடியோ..!
நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்தையும் நேரில் சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.
சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'காப்பான்' திரைப்படத்தில் விவசாயிகளுக்காக சூர்யா குரல் கொடுப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.
இதையடுத்து விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்தையும் நேரில் சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.