பப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..!

சமூகப்போராளி போல் மற்றொரு அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. .ரகசியமாக வீடியோ எடுத்து பதிவு..!

First Published Oct 21, 2019, 1:10 PM IST | Last Updated Oct 21, 2019, 1:10 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னை பாலியல் ரீதியாக அனுபவித்துவிட்டு, ஏமாற்றிய பிரபலங்களை எதிர்த்து அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி பிரபலமானார்.

தனது முகநூல் பக்கத்தில் பொங்கி எழுந்து சமூகப்போராளி போல் சென்னையில் கடற்கரையில் சென்று தேடி கண்டு பிடுத்து அதை ரகசியமாக வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார் இதனை கண்ட நெட்டிசன்கள் ஸ்ரீ ரெட்டியை வறுத்து எடுத்து வருகின்றனர் 

Video Top Stories