Asianet News TamilAsianet News Tamil

நடுவானில் நடந்த சூரரைபோற்று திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..!

நடுவானில் நடந்த சூரரைபோற்று திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..!

சூரரை போற்று திரைப்பத்தின் இசை வெளியிட்டு விழா முதன் முறையாக சென்னை விமானநிலையத்தில் நடந்தது..இதன் பின்னர் இந்த திரைப்படத்தில் வெய்யோன் சில்லி என்ற பாடல் வெளியிடப்பட்டது..இந்த பாடல் தற்போது சமூக வளையதளதில் முதன்மை இடம் வகித்துவருகின்றது..!
 

Video Top Stories