நீ வெளிச்சத்துக்கு வந்தா நான் திரும்பவும் கொல்லுவேன்! வெளியானது 'ஸ்மைல் மேன்' ட்ரைலர்!
இயக்குனர் சியாம் பிரவீன் இயக்கத்தில், நடிகர் சரத்குமார் கதையின் நாயகனாக நடித்துள்ளாள் 'ஸ்மைல் மேன்' திரைப்படத்தின் டீசர் வெளியானது.
நடிகர் சரத்குமார் 'போர் தொழில்' பாணியில் நடித்து வெளியான திரைப்படம் தான் 'ஸ்மைல் மேன்'. ஓரே பாணியில் நடக்கும் கொலையை கண்டுபிடிக்க வரும் சரத்குமாருக்கு ஞாபக மறதியால் பாதிக்கப்பட, அவர் கடைசியில் அந்த கொலைகாரனை கண்டுபிடிக்கிறாரா? இல்லையா என்பதை நொடிக்கு நொடி எதிர்பாராத திருப்பங்களுடன் கூறியுள்ள படம் தான் 'ஸ்மைல் மேன்'. இயக்குனர் சியாம் பிரவீன் இயக்கியுள்ள இந்த படம் அடுத்தவாரம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.