Watch : பியூட்டி சலூன் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட ராக்கி சாவந்த்!
நடிகை ராக்கி சாவந்த் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார்.
பாலிவுட்டில் பிக்பாஸ் சீசன் மூலம் பிரபலமான கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், நேற்று பியூட்டி சலூன் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார். பொம்மை போலவே வந்த அவர் அங்கிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.