Watch : இயக்குனர் பாரதிராஜா குணமடைய வேண்டி ராதிகா மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை!
இயக்குநர் பாரதிராஜா விரைவில் குணமடைய பிரான்சில் இருக்கும் தேவாலயத்தில் நடிகை ராதிகா மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டிக் கொண்டார். டுவிட்டரில் தனது பதிவில், விரைவில் வந்து உங்களை சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இயக்குநர் பாரதிராஜா விரைவில் குணமடைய பிரான்சில் இருக்கும் தேவாலயத்தில் நடிகை ராதிகா மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டிக் கொண்டார். டுவிட்டரில் தனது பதிவில், விரைவில் வந்து உங்களை சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.