விஜய் சேதுபதிக்கு கிளம்பிய எதிர்ப்பு.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் வீடியோ..!
விஜய் சேதுபதிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது
நடிகர்கள் பொதுவாக விளம்பரங்களில் நடிப்பது வழக்கம் விஜய் சேதுபதி நடித்த ஒரு கார்ப்பரேட் விளம்பரத்திற்கு சமூக வலைதளங்களில் "திரையில் விவசாயி போராளி நிஜத்தில் கார்ப்பரேட் ஆதரவாளர்" எனஎதிர்ப்பு கிளம்பியுள்ளது.