'நேசிப்பாயா' படத்தில் இருந்து தொலைஞ்ச மனசு வீடியோ பாடல் வெளியானது!

இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில், அதிதி ஷங்கர் - ஆக்ஷன் முரளி நடிப்பில் வெளியான திரைப்படம் 'நேசிப்பாயா' இந்த படத்தில் இருந்து தற்போது எமோஷ்னல் காதல் பாடல் வெளியாகி உள்ளது.
 

manimegalai a  | Updated: Feb 4, 2025, 5:39 PM IST

பொங்கல் ரிலீசாக வெளியான காதல் திரைப்படம் 'நேசிப்பாயா' இந்த படத்தை விஷ்ணு வரத்தன் இயக்க சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக ஆகாஷ் முரளி அறிமுகமாக அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்தார்.

பொங்கல் ரிலீஸில் காணாமல் போன இந்த படத்தின் காதல் எமோஷனல் பாடலான தொலைஞ்ச மனசு என தொடங்கும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Video Top Stories