நேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்..! உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ
ஜெயலலிதா,ரவிச்சந்திரன் நடிப்பில் வெளிவந்த மூன்றேழுத்து படத்தில் மூன்றெழுத்து வசனம் அதிக அளவில் வைரலாக பரவி வருகிறது
மூன்றேழுத்து படத்தில் ஜெயலலிதா,ரவிச்சந்திரன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், அசோகன் உள்ளிட்ட அனைவருமே மூன்றெழுத்து எழுதியில் மட்டுமே வசனம் பேசி வரும் காட்சி வைரலாக பரவி வருகிறது ஆனால் இந்த படத்தில் நடித்த அனைவருமே மறைந்த விட்டனர் என்பது குற்ப்பிடித்தக்கது