உதயநிதி திருமணத்தில் சமையல் வேலை செய்த தேசிய விருது நடிகர்! அந்த நடிகர் யார் தெரியுமா?

First Published Jan 22, 2025, 8:58 PM IST | Last Updated Jan 22, 2025, 8:58 PM IST

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அப்புக்குட்டி ஆச்சரியப்பட வைக்கும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது அப்பு குட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில சமையலுக்கு உதவி பண்ணும் அரைவை மாஸ்டரா ஒர்க் பண்ணுனாராம்.

Video Top Stories