பிக் பாஸ் Tittle ஐ வென்ற முத்துக்குமரன்!இது ஒரு சாமானியனின் வெற்றி-ரசிகர்கள் வாழ்த்து!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பின்னாலே நேற்று நடை பெற்றது அதில் முத்துக்குமரன் Tittle ஐ வென்றுள்ளார். இது ஒரு சாமானியனின் வெற்றி என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.