தளபதியுடன் அதிரடியாக இணையும் மாஸ் ஹீரோ.. சினிமா துளி வீடியோ..!
‘தளபதி 64’படத்தில்இணையும் மாஸ் ஹீரோ நடிக்கவிருப்பதை பட நிறுவனம் சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் ‘தளபதி 64’படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதை பட நிறுவனம் சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.