கண்ணை கட்டிகிட்டு ஓடும் உலகம்; செம ஹிட் அடித்த குடும்பஸ்தன் படத்தின் வீடியோ சாங் வந்தாச்சு!
மணிகண்டன் நாயகனாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன குடும்பஸ்தன் திரைப்படத்தின் கண்ணை கட்டிகிட்டு வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நாயகனாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் குடும்பஸ்தன். இப்படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார். இப்படத்திற்காக ஜிவி பிரகாஷ்குமார் பாடிய ‘கண்ணை கட்டிக்கிட்டு ஓடும் உலகம்’ பாடலின் வீடியோ சாங்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை இசையமைப்பாளர் வைஷாக் தான் எழுதி இருந்தார். அந்த வீடியோ இதோ.