Ranjithame Fever : மழலைகளையும் தொற்றிக்கொண்ட ரஞ்சிதமே பாடல் ஜுரம்!

மழலைகள் என்றாலே காண கண்கோடி வேண்டும். தற்போது டிரெண்டிங்கில் உள்ள நடிகர் விஜயின் வாரிசு படப்பாடலான ரஞ்சிதமே பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டய கிளக்கி வருகிறது. ஒருபுரம் சின்னத்திரை நடிகர்கள், யூடியூப் பிரபலங்கள் என அனைவரும் ரஞ்சமே பாட்டுக்கு ரீல் செய்துவரும் நிலையில், இங்கே ஒரு குட்டி குழந்தை அழகாக நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
 
First Published Nov 23, 2022, 11:31 AM IST | Last Updated Nov 23, 2022, 11:31 AM IST