"மொழிக்காக நாங்கள் போராட தொடங்கினால் இந்தியாவுக்கே பெரும் ஆபத்து" கமலஹாசன் வெளியிட்ட உணர்ச்சிபூர்வமான வீடியோ..!
"ஜல்லிக்கட்டு சிறிய போராட்டம்.. நாங்கள் மொழிக்காக போராட்டம் நடத்தினால் அது இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும்"
நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா இன்னும் சுதந்திரம் நாடாக இருப்பது நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் புதிய திட்டங்களும் சட்டங்களும் ஏற்றப்படும் போது அது மக்களிடம் கலந்தாலோசிக்க படவேண்டும் வெள்ளையனை வெளியேற்றியது வெற்றி நாயகத்திற்கு அல்ல ஜனநாயகத்திற்கான என்று பேசி தற்போது வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.