இயக்குனர் ஷங்கர் ரூ.25 கோடி செலவில் எடுத்த ஜரகண்டி பாடல் வீடியோ இதோ
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்த கேம் சேஞ்சர் திரைப்படத்தில் இடம்பெறும் ஜரகண்டி வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக வந்த படம் கேம் சேஞ்சர். அப்படத்தில் ராம் சரண் நாயகனாக நடித்திருந்தார். தில் ராஜு இப்படத்தை தயாரித்து இருந்தார். இப்படத்தில் தமன் இசையமைத்த ஜரகண்டி பாடல் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது. அப்பாடலின் வீடியோவை படக்குழு இன்று யூடியூப் தளத்தில் ரிலீஸ் செய்துள்ளது. அந்த காஸ்ட்லியான வீடியோ சாங் இதோ.