ஜெயலலிதா போல் இல்லை எடப்பாடி.. சுஜீத் விவகாரத்தில் சூடு கிளப்பும் மீரா மிதுன்..! வீடியோ

திருச்சி மணப்பாறை நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் விசயத்தில் சர்ச்சை கருத்து கூறியுள்ளார்.

First Published Oct 28, 2019, 11:29 AM IST | Last Updated Oct 28, 2019, 11:29 AM IST

 திருச்சி மணப்பாறை நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் விசயத்தில் ஏன் இன்னும் தமிழக முதல்வர்  நேரடியாக இறங்கவில்லை ஜெயலலிதா தற்ப்போது இருந்தால் இந்த வேலை இன்னும் வேகமாக நடைபெற்றிருக்கும் என நடிகை மீரா மிதுன் கூறியுள்ளார் 

Video Top Stories