Asianet News TamilAsianet News Tamil

ரசிகர்கள் வியந்து போவார்கள் நானும் ரஜினியும் அப்படி..!கமல் பேசிய முழு வீடியோ..

நானும் ரஜினியும் தனிமையில் பேசுவது தெரிஞ்சா ரசிகர்கள் வியந்து போவார்கள்..! கமல் பேசிய முழு வீடியோ

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசனின் புதிய அலுவலகத்தில் தனது குருநாதரான இயக்குநர் கே பாலச்சந்தரின் உருவச் சிலையை திறந்து வைத்தார் அவருடன் நடிகர் ரஜினிகாந்த், மணிரத்னம் மற்றும் வைரமுத்து பல திரையுலகினர் கலந்து கொண்டனர் 

Video Top Stories