கமல்,ரஜினி கண்முன்னே கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் பாலச்சந்தரின் மகள்..! வீடியோ

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசனின் புதிய அலுவலகத்தில் தனது குருநாதரான இயக்குநர் கே பாலச்சந்தரின் உருவச் சிலையை திறந்து வைத்தார் 

First Published Nov 8, 2019, 4:26 PM IST | Last Updated Nov 8, 2019, 4:26 PM IST

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசனின் புதிய அலுவலகத்தில் தனது குருநாதரான இயக்குநர் கே பாலச்சந்தரின் உருவச் சிலையை திறந்து வைத்தார் அவருடன் நடிகர் ரஜினிகாந்த், மணிரத்னம் வைரமுத்து மற்றும் இயக்குனர் பாலச்சந்தரின் மகள் கலந்து கொண்டு பேசினார் 

Video Top Stories