வெறித்தனமாக களம் இறங்கும் தனுஷ்..வெற்றிக்கூட்டணி #D43.. வீடியோ

வெறித்தனமாக களம் இறங்கும் தனுஷ்..வெற்றிக்கூட்டணி #D43.. வீடியோ 

First Published Feb 10, 2020, 5:00 PM IST | Last Updated Feb 10, 2020, 5:00 PM IST

பட்டாஸ் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷின் அடுத்த திரைப்படம் உருவாக உள்ளது..இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக #D43 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பெயர் வைக்காத திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.பட்டாஸ் திரைப்படத்தை தயாரித்த சத்தியா ஜோதி பிலிம்ஸ் தான் இந்த திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளது.

இந்த திரைப்படத்தின்  இயக்குனர் கார்த்திக் நரேன் இதற்கு முன்பாக துருவங்கள் பதினாறு என்ற வெற்றி  படத்தை இயக்கியுள்ளார். மேலும் கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கும் நரகாசுரன் என்ற திரைப்படத்தையும், mafia என்ற திரைப்படத்தையும் இயங்கி உள்ளார் .இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் தனுஷ் கார்த்திக் நரேன் கூட்டணியும் வெற்றிகொடுக்கும் என்று மக்களிடையே எதிர்பார்க்கபடுகின்றது.. 

Video Top Stories