நயன்தாராவை வெளியேற்ற படாத பாடுபட்ட போலீஸ்.. திடீர் விசிட்டால் திக்குமுக்காடிய பக்தர்கள் வீடியோ..!
நயன்தாராவை அவசரஅவசரமாக கோயிலுக்கு வெளியே கூட்டிச்சென்ற போலீஸ்.. லேட்டஸ்ட் வீடியோ..!
நயன்தாரா நேற்று மாலை தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.நயன்தாரா வந்த செய்தி அறிந்து அவரை பார்க்க ரசிகர்கள் கூடிவிட்டனர்.