வதந்திகளுக்கு எண்டு கார்டு போட்ட காமெடி நடிகரின் திருமணம்.. கலந்து கொண்டு வாழ்த்திய சினிமா பிரபலங்கள் வீடியோ..!
கோலாகலமாக நடந்த காமெடி நடிகர் சதீஷின் திருமணம்.. கலந்து கொண்டு வாழ்த்திய சினிமா பிரபலங்கள் வீடியோ..!
இன்று காலை இந்து முறைப்படி சதீஷ் - சிந்து திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. திருமணம் குறித்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிந்துவை கரம் பிடித்துள்ளார்