கழுத்தை கிழிச்சுக்கிட்டு சாகப்போறேன்... பிகில் சிறப்பு காட்சியில் திகில் கிளப்பிய விஜய் ரசிகர்... வெறித்தன வீடியோ..!

'பிகில்' சிறப்பு காட்சியில் விஜய்  ரசிகருக்கு விழுந்த அடி உதை.. கதறும் வெறித்தனம் வீடியோ..!
 

First Published Oct 25, 2019, 11:36 AM IST | Last Updated Oct 25, 2019, 11:37 AM IST

சென்னை: ரோகிணி திரையரங்கில் 'பிகில்' திரைப்படம் காண விடியற்காலையில் சென்ற விஜய் ரசிகர் ஒருவர் டிக்கெட் வாங்கிக்கொண்டு திரையரங்குகள் அனுமதி இல்லை என்று கூற பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்

Video Top Stories