பொது இடத்தில் தரையை கூட்டிகொண்டே சென்ற மனைவியின் உடை..! தூக்கி கொண்டே சென்றே உச்ச நடிகர்!! வைரலாகும் வீடியோ..
"டெல்லிக்கே ராஜான்னாலும், பொண்டாட்டிக்கு புருஷன் தான்பா"... கவுரிக்காக ஷாரூக்கான் செய்த காரியம்...!
மும்பையில் நடைபெற்ற தி பவர் லிஸ்ட் 2019 என்ற நிகழ்ச்சியில் ஷாரூக்கான் தனது மனைவி கவுரி கான் உடன் கலந்து கொண்டார். அப்போது கவுரி அணிந்து வந்திருந்த மிக நீண்ட கவுன் தரையில் உரசியது. அதனை கவனித்த ஷாரூக்கான், தரையில் விழுந்த கவுனை தனது கைகளால் தாங்கி பிடித்தப்படி, கவுரியின் பின்னால் நடந்து சென்றார்.