போலீஸ் வாகனத்தில் வெறித்தனம் காட்டிய விஜய் ரசிகர்கள்..! வீடியோ
பிகில் திரைப்படம் சிறப்புக் காட்சியை கொண்டாடும் வகையில் போலீஸ் வாகனம் மீது..
கிருஷ்ணகிரி : பிகில் திரைப்படம் சிறப்பு காட்சியை கொண்டாடும் வகையில் போலீஸ் வாகனம் மீது பட்டாசை வைத்து வெடி வெடித்து வெறித்தனம் கட்டிய விஜய் ரசிகர்கள்