Asianet News TamilAsianet News Tamil

100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..!

பரபரப்புக்கு மத்தியில் வெளியான பிக்பாஸ் வெற்றியாளர் அறிவிப்பு! டைட்டில் வின்னர் யார்?வீடியோ உள்ளே..!
 

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நாள் இன்று என கூறலாம் இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளராக அனைத்து ரசிகர்களும் யார் வர வேண்டும் என நினைத்தார்களோ அவர்கள் எண்ணம் போலவே, அதிகப்படியான வாக்குகளை பெற்ற முகேன் தான் டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்
 

Video Top Stories