கவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..!வீடியோ
பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நாள் இன்று என கூறலாம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிக்பாஸ் சீஸன் 3’யின் இறுதி நாள் கொண்டாட்டம் சற்றுமுன்னர் மூன்று போட்டியாளர்களில் லோஸ்லியா மூன்றாம் இடத்தை பிடித்தார்.கமல் மகள் சுருதிஹாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று லாஸ்லியாவை கையோடு அழைத்து வந்தார்