பிக் பாஸ் தர்ஷனை திருஷ்டி கழித்து வரவேற்கும் ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோ..!

பிக் பாஸ் 3-ல் பங்கேற்று புகழ்பெற்ற தர்ஷன் தனது ரசிகர் வீட்டுக்கு சென்று கேக் வெட்டி கொண்டாடிய காட்சி..

First Published Oct 2, 2019, 4:07 PM IST | Last Updated Oct 2, 2019, 4:07 PM IST

பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்று அதில் புகழ்பெற்ற தர்ஷன் தனது ரசிகர் வீட்டுக்கு சென்றார் அங்கு தர்ஷனுக்கு திருஷ்டி கழித்து வரவேற்க.. பின்னர் கேக் வெட்டி கொண்டாடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர் ரசிகரகள்.

Video Top Stories