போலீசாரை பற்றி 'புட்டு புட்டு' வைத்த பிக்பாஸ் பரணி.. அத்தி வரதர் கோவிலில் நடப்பது இதுதானா..!
'சார் நீங்க ஒருநாளாவது நிம்மதியா தூங்கியிருப்பிங்க' என்று காவல் ஆய்வாளருக்கு ஆதரவு தெரிவித்த பிக்பாஸ் புகழ் பரணி.
பிக்பாஸ் புகழ் பரணி அத்தி வரதரை தரிசித்தபின் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு கூறியிருப்பது அத்தி வரதரை தரிசிக்க தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
வருகை தரும் அனைவருக்கும் சிறப்பான பாதுகாப்பு மற்றும் அனைத்து வசதிகளும் அதிகாரிகள் சிறப்பாக செய்துதருகிறார்கள். இதில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு காஞ்சி ஆட்சியர் ஒரு காவல் ஆய்வாளரை கண்டபடி திட்டித்தீர்க்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இச்சம்பவத்தை பற்றி பிக்பாஸ் பரணி காவல் ஆய்வாளருக்கு ஆதரவாக பேசி ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.