Asianet News TamilAsianet News Tamil

Film Producer K.Rajan interview | தேசிய விருதுகள் வழங்கப்படவில்லை, விற்கப்படுகின்றன!

திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜனுடன் ஏசியாநெட் செய்திகள் தமிழ் நடத்திய சிறப்பு நேர்காணல்.

First Published Aug 26, 2023, 5:58 PM IST | Last Updated Aug 26, 2023, 6:40 PM IST

ஏசியாநெட் தமிழ் செய்திகளுக்கு சிறப்பு பேட்டியளித்த திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன், அஜித், விஜய் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சமீபத்தில் நான்குநேரியில் நடைபெற்ற சம்பவத்திற்கு திரைப்படங்கள் காரணமா என்ற கேள்விக்கும், தேசிய விருது அறிவிக்கப்பட்டதில் பல்வேறு எதிர்மறை கருத்துகளுக்கும் கே.ராஜன் பதிலளித்துள்ளார். 

Video Top Stories