ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட 'தர்பார்' பின்னணி இசை வீடியோ... தூள் கிளப்பும் அனிருத்..!
ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட 'தர்பார்' பின்னணி இசை வீடியோ... தூள் கிளப்பும் அனிருத்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'தர்பார்'.
இந்த படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அனிருத் பின்னணி இசையமைக்கிறார்.
அதனை அருகில் அமர்ந்து ரசித்து பார்க்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்