7 வருடங்கள் கழித்து... ஜாதி பேசும் சமுத்திரக்கனி... 'அடுத்த சாட்டை' படம் எப்படி இருக்கு ..?
ஏழு வருடங்கள் கழித்து தற்போது ‘அடுத்த சாட்டை’ என்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் ன்று ரிலீஸ் ஆகியுள்ளது
சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் அன்பழகன் இயக்கிய சாட்டை திரைப்படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஏழு வருடங்கள் கழித்து தற்போது ‘அடுத்த சாட்டை’ என்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் ன்று ரிலீஸ் ஆகியுள்ளது 'அடுத்த சாட்டை ' படம் எப்படி இருக்கு ..? மக்கள் கருத்து இதோ..