நடிகை த்ரிஷாவுக்கு கல்யாணம்..? கேள்விக்கு பதிலளித்த வீடியோ..

திரைப்படங்களை சீரியசாக எடுத்துக்கொள்ளக் கூடாது சினிமா ஒரு கற்பனையே அதை யாரும் பின்பற்றக்கூடாது என்று கூறினார்.

First Published Aug 28, 2019, 4:14 PM IST | Last Updated Aug 28, 2019, 4:14 PM IST

சென்னையில் நடைபெற்ற யுனிசெப் கூட்டத்தில், யுனிசெப்பின் நல்லெண்ண தூதராகப் பங்கேற்ற நடிகை திரிஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், திரைப்படங்களை சீரியசாக எடுத்துக்கொள்ளக் கூடாது சினிமா ஒரு கற்பனையே அதை யாரும் பின்பற்றக்கூடாது என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து திரிஷாவுடன் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் தங்களது சமூகத் தொண்டுகள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

Video Top Stories