ஆசிட் வீசுவேன் என கதிகலங்க செய்த காதலன்.. லைவ் வீடியோவில் கதறி கதறி அழுத நடிகை அஞ்சலி அமீர்..! பரபரப்பு வீடியோ..
ஆசிட் வீசுவேன் என கதிகலங்க செய்த காதலன்.. லைவ் வீடியோவில் கதறி கதறி அழுத நடிகை அஞ்சலி அமீர்..! பரபரப்பு வீடியோ..
‘பேரன்பு’ திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த திருநங்கை நடிகை அஞ்சலி அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அஞ்சலி அமீர் கடந்த சில ஆண்டுகளாக .கோழிக்கோடை சேர்ந்த ஆனஸ் விசி என்பவருடன் லிவ்விங் ரிலேஷனில் இருந்து வருகிறார் ஆனஸ் தன்னிடம் பல மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் ஆனஸ் விட்டு விலகியுள்ளார்.
ஆனஸ் தன்னை விட்டு பிரிந்தால், ஆசிட் வீசுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.