நேருக்கு நேர் மோதும் விஜய் மற்றும் சேதுபதி.. வெளியான தளபதி 64 புதிய அப்டேட்..! வீடியோ
நேருக்கு நேர் மோதும் விஜய் மற்றும் சேதுபதி.. வெளியான தளபதி 64 புதிய அப்டேட்..! வீடியோ
தளபதி 64 படத்தோட ஷூட்டிங் ரொம்பவே பாஸ்டா நடந்துட்டு இருக்கு. இந்த படத்தை கைதி படத்துடைய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குறாரு. தளபதி, சாந்தனு, மாளவிகா, மோகன் மேலும் பல பிரபலங்கள் நடித்து வராங்க.
இந்த தளபதி 64 படத்துல வில்லனா மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறாரு. படத்தோட ஷூட்டிங் இப்போ கர்நாடகா'ல நடந்துட்டு இருக்கு.
தளபதி இந்த திரைப்படத்துல கல்வி ஊழல்களுக்கு எதிரான ஒரு ஆசிரியரா நடிக்குறாருனு ஒரு செய்தியும் வெளிய வந்துட்டு இருக்கு. சோ அத தொடர்ந்து இப்போ இரண்டாவது கட்ட ஷூட்டிங்'ல தளபதியும் மக்கள் செல்வன்னும் சண்டை போட்டுக்குற சண்டை காட்சி எடுத்துட்டு இருகாங்க என்பது குறிப்பிடத்தக்கது.