நடுராத்திரியில் கமல் வீட்டின் கதவைத் தட்டிய ரஜினி.. குருநாதர் சிலை திறப்பு விழாவில் பேசிய முழு வீடியோ..!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசனின் புதிய அலுவலகத்தில் தனது குருநாதரான இயக்குநர் கே பாலச்சந்தரின் உருவச் சிலையை திறந்து வைத்தார் அவருடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட பேசிய முழு வீடியோ..
கமலஹாசனின் புதிய அலுவலகத்தில் தனது குருநாதரான இயக்குநர் கே பாலச்சந்தரின் உருவச் சிலையை திறந்து வைத்தார் அப்போது நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்