Asianet News TamilAsianet News Tamil

கண்ணீருடன் டேனியல் பாலாஜி உடலுக்கு இறுதி சடங்கு செய்யும் அதர்வா மற்றும் நடிகர் முரளி குடும்பத்தினர்! வீடியோ

நடிகர் டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், தற்போது அவரின் உடலுக்கு முரளியின் குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

First Published Mar 30, 2024, 1:33 PM IST | Last Updated Mar 30, 2024, 1:33 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கும் டானியல் பாலாஜி நேற்று இரவு 10 மணி அளவில் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவருடைய உடலுக்கு... இவரது அண்ணன் பிள்ளைகளான, மறைந்த நடிகர் முறையின் மகன்கள் அதர்வா, ஆகாஷ், மற்றும் முரளியின் மனைவி ஆகியோர் இறுதி சடங்கு செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும் இவரின் உடலுக்கு தொடர்ந்து இயக்குனர் கெளதம் மேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கண்ணீருடன் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். டேனியல் பாலாஜி உடல், இன்று மாலை 4 மணியளவில் ஓட்டேரியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Video Top Stories