Watch : நடிகர் மாதவன் மற்றும் குடும்பத்தினர் ஒடிசா முதல்வரை சந்தித்தனர்!
நடிகர் மாதவன், அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினர்.
நடிகர் மாதவன், அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினர். நடிகர் மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.