ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஷாலினி.. அஜித் ரசிகர்கள் செய்த வெறித்தனம் வீடியோ..!

 

ஷாலினி பிறந்த நாள் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் செய்த அஜித் ரசிகர்கள்..!

First Published Nov 20, 2019, 1:45 PM IST | Last Updated Nov 20, 2019, 1:45 PM IST

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஷாலினி,இவர் கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்து உள்ளார். இவரின் திருமணத்திற்கு முன்பு தல அஜித்துடன் அமர்க்களம் படம் நடிக்கும் போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து அது திருமணம் செய்து கொண்டனர்.இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஷாலினியை தளபதி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்.

Video Top Stories