100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..!வீடியோ..

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நாள் இன்று என கூறலாம்
 

First Published Oct 6, 2019, 11:00 PM IST | Last Updated Oct 6, 2019, 11:00 PM IST

பிக்பாஸ் சீஸன் 3’யின் இறுதி நாள் கொண்டாத்தில் சற்றுமுன்னர் சாண்டி இரண்டாவது இடத்தை பிடித்ததாக அறிவிக்கப்பட்டது

பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பத்திலிருந்து கலகலப்பாக இருந்த சாண்டி கடைசி நேரங்களில் அழுதுகொண்டு பாட்டு பாடி தனது ஆனந்தத்தையும் பிக்பாஸ பிரியப் போகிறோம் என்ற வருத்தத்தையும் முகேனும்,சாண்டியும் மாறி மாறி கட்டியணைத்து வெளிப்படுத்தினார்கள்

பின்னர் கமலஹாசன் நான் வீட்டிற்குள் வர முடியாது நீங்களே பிக் பாஸ் வீட்டில் விளக்கை அணைத்து விட்டு வர வேண்டும் என்று கூறினார் அதனை தொடர்ந்து பிக்பாஸ் மேடைக்கு வந்த முகேனும் சாண்டியும் மேடையில் வைத்து இருவர் கையை தூக்கி உயர்த்தி காட்டினார் கமலஹாசன்

Video Top Stories