'SYERAA NARASIMHA REDDY' படம் எப்படி இருக்கு..?
சிரஞ்சீவி ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் என பல கோடி ரூபாய் செலவுல ப்ரமாண்டமா எடுக்க பட்ட படம் தான் சாய்ரா நரசிம்ம ரெட்டி.
சாய்ரா நரசிம்ம ரெட்டி படம் எப்புடி இருக்கு? இயக்குனர் சுரேந்தர் ரெட்டி, ஆக்டர் சிரஞ்சீவி ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் என பல கோடி ரூபாய் செலவுல பிரமாண்டமா எடுக்கப்பட்ட படம் தான் சாய்ரா நரசிம்ம ரெட்டி. நரசிம்ம ரெட்டியா சிரஞ்சீவி நடிச்சு இருக்காரு உயல்வாடாங்கிற இடத்துல தன்னோட குரு அமிதாப் பச்சன் கிட்ட முறையா சில கலைகளை கத்துக்குட்டு ஒரு தலைவரா உருவாராரு அப்போ நடன நாயகியாய் இருக்க தமன்னா கூட அவருக்கு காதல் ஏற்படுது இருந்தும் சில காரணங்களால நயன்தாராவை திருமணம் பணிக்குறாரு இதற்கிடையில் தன்னோட ஊர காப்பாத்தணுங்கிற நிலைமைக்கும் தள்ளப்படுறாரு இப்படியே விறுவிறுப்பான வேகத்துள தான் கத போகுது. மொத்தத்துல சாய்ரா நரசிம்ம ரெட்டி அனைவரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய வரலாற்றையும் தாண்டிய சிறப்பு மிக்க படம்.