Asianet News TamilAsianet News Tamil
25 results for "

Ysr Congress

"
They are criticizing my wife .. I will enter the assembly as the cm .. Chandrababu Naidu to cry ..!They are criticizing my wife .. I will enter the assembly as the cm .. Chandrababu Naidu to cry ..!

என் மனைவியையே விமர்சிக்கிறார்கள்.. இனி முதல்வராகத்தான் பேரவைக்குள் நுழைவேன்.. கதறி அழுத சந்திரபாபு நாயுடு..!

கடந்த இரு ஆண்டுகளாக ஆளும் கட்சியினரால் நான் அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். என்றாலும் நான் பொறுமையுடன்தான் இருந்தேன்.

india Nov 19, 2021, 9:17 PM IST

Roja birthday celebration photosRoja birthday celebration photos

Roja | தன் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ரோஜா!!

நடிகை ரோஜா  தனது குடும்பத்துடன் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

cinema Nov 18, 2021, 7:05 PM IST

Terrorist party YSR Congress leaders meet President, seek TDP's derecognitionTerrorist party YSR Congress leaders meet President, seek TDP's derecognition

அது தீவிரவாத கட்சி... அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள்... குடியரசு தலைவரிடம் சென்ற ஆளும் கட்சி எம்.பி.,க்கள்..!

தெலுங்குதேசம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

politics Nov 2, 2021, 2:13 PM IST

YSR Congress rajya sabha mp vijay sai Reddy apology with vengaya naidu  at rajya sabha for his speechYSR Congress rajya sabha mp vijay sai Reddy apology with vengaya naidu  at rajya sabha for his speech

வெங்கைய நாயுடுவை தாறுமாறாக விமர்சித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி.. அவையில் பகிரங்க மன்னிப்பு..

ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவை தரக்குறைவாக விமர்சித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி தனது அவையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். 

politics Feb 9, 2021, 11:59 AM IST

YSR Congress to join BJP alliance ... Jaganmohan Reddy totally inclinedYSR Congress to join BJP alliance ... Jaganmohan Reddy totally inclined

பாஜக கூட்டணியில் இணையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்... மொத்தமாக சாய்ந்த ஜெகன்மோகன் ரெட்டி..!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி?

politics Oct 6, 2020, 10:31 AM IST

Jaganmohan plan to dissolve upper house in ApJaganmohan plan to dissolve upper house in Ap

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் திட்டம்... மேல்சபை மூலம் செக் வைத்த நாயுடு... ஆத்திரத்தில் மேல்சபையைக் கலைக்கும் ஜெகன்மோகன்!

மேல்சபையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 28 உறுப்பினர்களும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 9 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மேல்சபையில் ஜெகனம் மோகனுக்கு பெரும்பான்மை இல்லாததால், மூன்று தலைநகர சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆத்திரம் அடைந்தார். 

politics Jan 28, 2020, 6:23 AM IST

actress roja attacked by own political team ysr congress partyactress roja attacked by own political team ysr congress party
Video Icon

200 பேர் நடிகை ரோஜாவின் காரை வழிமறித்ததால் பரபரப்பு... சொந்த கட்சி ஆதரவாளர்கள் தாக்க முயற்சி..! வீடியோ

200 பேர் நடிகை ரோஜாவின் காரை வழிமறித்ததால் பரபரப்பு... சொந்த கட்சி ஆதரவாளர்கள் தாக்க முயற்சி..! வீடியோ

politics Jan 6, 2020, 12:51 PM IST

Andhra YSR Congress MP Kuruva Gorantla Madhav Kissed police shoe infront of all Sensational VideoAndhra YSR Congress MP Kuruva Gorantla Madhav Kissed police shoe infront of all Sensational Video
Video Icon

அனைவரின் முன்னிலையில் போலீஸ் ஷூவை கழட்டி முத்தமிட்ட எம் பி.. அதிர்ந்துபோன செய்தியாளர்கள்..! பரபரப்பு வீடியோ..

அனைவரின் முன்னிலையில் போலீஸ் ஷூவை கழட்டி முத்தமிட்ட எம் பி.. அதிர்ந்துபோன செய்தியாளர்கள்..! பரபரப்பு  வீடியோ..

india Dec 21, 2019, 3:29 PM IST

Andhra Pradesh govt... panchayat buildings in YSR Congress Party colorAndhra Pradesh govt... panchayat buildings in YSR Congress Party color

பெயிண்ட் அடித்து பெயிலான முதல்வர்... பாஜகவிடம் திட்டு வாங்கிய ஜெகன்மோகன் ரெட்டி..!

ஆந்திராவில் அரசு அலுவலகங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக் கொடியின் வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

india Aug 31, 2019, 1:50 PM IST

tirupati bus tickets erupts controversytirupati bus tickets erupts controversy

திருப்பதி டிக்கெட்டில் முஸ்லீம் மத விளம்பரம்... சர்ச்சையில் சிக்கிய ஜெகன் மோகன் ரெட்டி..!

திருப்பதியில் இருந்து திருமலைக்குச் செல்லும் ஆந்திர அரசு பேருந்தில், பயணம் செய்பவர்களுக்குக் கொடுக்கும் பேருந்து டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஒரு தகவலால் சர்ச்சை வெடித்துள்ளது.
 

india Aug 23, 2019, 5:52 PM IST

Andhra Pradesh MLA Samineni Udayabhanu son attack traffic police in HyderabadAndhra Pradesh MLA Samineni Udayabhanu son attack traffic police in Hyderabad

நான் யாரு தெரியுமா...? என்னோட காரையே நிறுத்துறியா? என மிரட்டி போலீசாரை தாக்கிய எம்.எல்.ஏ. மகன்...!

ஐதராபாத்தில் போக்குவரத்து போலீசாரை தாக்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர், போலீசாரை தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

india Aug 1, 2019, 5:26 PM IST

AP government plan to domolish former cm house?AP government plan to domolish former cm house?

ஒரு மனுஷனுக்கு இத்தனை தலைவலியா...? ஆந்திராவில் சந்திரபாபு வீட்டை அகற்ற ஆளுங்கட்சி முயற்சி!

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு இந்த வீட்டை காலி செய்யவில்லை. இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன் இந்த வீடு, கூட்ட அரங்கை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கோரி மாநில அரசுக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தக் கடிதத்துக்கு இதுவரை ஜெகன்மோகன் அரசு எந்தப் பதிலையும் சந்திரபாபுவுக்கு அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

politics Jun 21, 2019, 9:33 AM IST

Actress Roja Deputy Chief MinisterActress Roja Deputy Chief Minister

துணை முதல்வராகிறார் நடிகை ரோஜா... ஆந்திராவில் கலக்கும் தமிழ்நாட்டு மருமகள்..!

ஆந்திர சட்டமன்றத் தோ்தலில் ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் நடிகை ரோஜாவுக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 
 

politics Jun 7, 2019, 4:21 PM IST

NOTA got more vote than bjp in AndhraNOTA got more vote than bjp in Andhra

மத்தியில் அசுர பலத்தோடு ஆட்சி... ஆந்திராவில் பாஜகவை முந்திய நோட்டா!

தேர்தலில் தேசிய கட்சிகளான பாஜகவையும் காங்கிரஸையும் மக்கள் துளிகூட கண்டுகொள்ளவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த இரு கட்சிகளும் நோட்டாவைவிட மிகக் குறைவாகவே வாக்குகளைப் பெற்றுள்ளன.
 

politics May 26, 2019, 8:23 AM IST

ramgopal varma tweets against chandra bau naiduramgopal varma tweets against chandra bau naidu

சந்திரபாபு நாயுடு கட்சிக்கு மரண அறிவிப்பு வெளியிட்ட இயக்குநர் ராம்கோபால் வர்மா...

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில் அக்கட்சியால் அநியாயத்துக்குப் பாதிக்கப்பட்ட இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மரண அறிவிப்பு’ செய்தி வெளியிட்டு தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

politics May 23, 2019, 12:38 PM IST